தமிழ்நாடு

முன்னாள் எம்.எல்.ஏ  ஏ.ஏ.சுப்பராஜா காலமானார்

ராஜபாளையம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.சுப்பராஜா (79) உடல்நலக் குறைவால் ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை காலமானார்.

தினமணி

ராஜபாளையம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஏ.சுப்பராஜா (79) உடல்நலக் குறைவால் ராஜபாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செவ்வாய்கிழமை காலமானார்.

இவர், 1967 முதல் 1970 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ராஜபாளையம் நகர்மன்றத் தலைவராகவும், 2006 முதல் 2011 வரை நகர்மன்றத் துணைத் தலைவராகவும் இருந்தார்.

காங்கிரஸ் கட்சியில் காமராஜர், மூப்பனார் போன்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தவர். இவருக்கு மனைவி ஏ.ஏ.எஸ்.சுசீலா, மகன் ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜா, மகள் எஸ்.ஜெ.சுமதி, ஆர்.ஜெயஸ்ரீ (சுமித்ரா) ஆகியோர் உள்ளனர். தொடர்புக்கு 9443154506, 9751545091.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT